யாழ அரியாலையில் நெடுங்குளம் பகுதியில் உள்ள பிக்பொஸ் ஜனனியின் வீட்டுக்குச் சென்ற யூரியூப் பதிவுற்றுபவர்களை ஜனனியின் உறவுகள் வீட்டுக்குள் நுழைய அனுமதிக்காதது ஏன்? இதோ முழுமையான காட்சிகள்….
பிற்படுத்தப்பட்ட தமது சமூகத்தில் இருந்து ஜனனி பிக்பொக்ஸ்சில் கலந்து கொண்டதாக சில நபர்கள் வெளியிட்ட பதிவுகளால் ஏற்பட்ட கோபத்திலேயே தற்போது ஜனனியின் உறவுகள் இருப்பதாக அறிய முடிகின்றது.





