சதிருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஜெரோம் ஜெயக்குமார் மரிய அஞ்சலம் என்பவர் காணாமல் போயுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி மாலை சுமார் 4.30 மணியளவில் இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது கண்டவர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
📞 தொடர்பு இலக்கம்: 0758384934
Subscribe
Login
0 Comments
Oldest





