யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொரோனாவுக்கு பலியானார்!!
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட ஆங்கில மொழி பிரிவைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் திருமதி சிறிறஞ்சினி ஆனந்தகுமாரசாமி அவர்கள் கொரோனாவுக்கு பலியானார். இவர் அரியாலையைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழில் யுவதியின் உறுப்பினுள் மிளகாய்துாள் பூசி பொலிசார் கடும் சித்திரவதை!! மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!


