கடல் நீரை சுத்திகரித்து நெல், கோதுமை, காய்கறிகள் மற்றும் பழங்களை பாலைவனத்தில் தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதிலும் வெற்றியை கண்டுள்ளனர் ஐக்கிய அரபு இராட்சியத்தின் ஆட்சியாளர்கள்.
இனிவரும் காலங்களில் ஐக்கிய அரபு இராட்சியத்தின் பாலைவனங்கள் அனைத்தும் சோலைகளா மாறும் என்பதில் ஐயமில்லை.














