யாழ் இளம் குடும்பத்தர் கொரோனா தொற்று காரணமாக பிருத்தானியாவில் உயிரிழப்பு!!
பிரித்தானியாவில் சாவகச்சேரி இளம் குடும்பத்தர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பு
பிரித்தானியாவில் சாவகச்சேரி இளம் குடும்பத்தர் இன்று காலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்
சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட வெ – வெற்றிக்குமார் [ வயது 42 ] என்ற இளம் குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

