இன்று காரைநகர் முத்துமாரி அம்மன் கோயில் வேட்டைத்திருவிழா மறை கழன்ற விஜயகலாவின் அனுசரணையோடு மிகச்சிறப்பாக அன்னதானத்தோடு நடந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமக்கும் கொரோனா தொற்று இருக்கும் என கருதி கொழும்பு மாடிக்குடியிருப்புக்களில் வசித்து வந்த காரைநகர் வாசிகள் யாழ்ப்பாணத்திற்கு ஓடி வந்து காரைநகரில் பதுங்கியிருந்துள்ளார்கள். அவர்களும் குறித்த அன்னதானத்தில் கலந்து கொண்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜயகலா 9 வகுப்பு பாஸ் பண்ணியிருந்ததாலும், இராஜாங்க கல்வி அமைச்சராகவும் பதவியேற்றிருந்த அறிவை வைத்தே இவ்வாறான அலங்கோல வேலையைச் செய்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.





