Home புதினங்களின் சங்கமம் யாழில் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமா?: C4 வெடி மருந்துடன் நால்வர் கைது!

யாழில் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமா?: C4 வெடி மருந்துடன் நால்வர் கைது!

அபாயகரமான வெடிபொருட்களுடன் நால்வரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர், வல்வெட்டித்துறையில் வீடொன்றில் இருந்த நால்வரை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த நால்வரே கைதாகியுள்ளனர்.அவர்கள் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தில் கைதாகியதாக, தகவல் வெளியாகியுள்ளது.