புதினங்களின் சங்கமம்

வவுனியா பர்க்கா ஹோட்டல் சாப்பாட்டுப் பார்சலில் பல்லி!! வழக்கு தாக்கல்!! (Photos)

வவுனியா நேரியகுளம் பகுதியில் அமைந்துள்ள பக்கா ஹோட்டலில் வைத்தியசாலை ஒன்றின் ஊழியர்கள் உணவுப் பொதியை வாங்கிய போது அதனுள் ஒரு பொதியில் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டது உடனடியாக பொது சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

Image may contain: foodImage may contain: food