புதினங்களின் சங்கமம்

யாழில் தனியார் ஆசுப்பத்திரியின் பில்லைப் பார்த்து நோயாளிக்கு மாரடைப்பு!(Photos)

வைரஸ் காய்ச்சலுக்கு தனியார் வைத்தியசாலையில் 6/12/2019 இரவு 10.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட காய்ச்சல்காரன் மறுநாள் காலை 11.30க்கு பில்லைப் பார்த்ததும் காட் அட்டாகில் பாதிப்புற்றதனால் மீணடும் அரச ஆஸ்பத்தரியில் அனுதிக்கப்பட்டார். இவ்வாறு முகப்புத்தகத்தில் கீழே உள்ள பற்றுச்சீட்டுடன் தகவல்கள் பரவியுள்ளது. இதன் உண்மைத் தன்மையை அறிய முடியவில்லை.

No photo description available.