பொலிஸார் தடை செய்ய முயன்ற போதிலும் நல்லூரில் நடந்த சம்பவம் இதோ!! (photos)
நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபி முன்னால் 25 ஆயிரம் மாவீரர்களின் பெயர்களை தாங்கிய கல்வெட்டு வடிவிலான நினைவாலயத்தில் சற்றுமுன் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.
இதனை பொலிஸார் தடை செய்ய முயன்ற போதிலும் அதனை மீறி நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.



