புதினங்களின் சங்கமம் யுத்த வடுக்களிலில் இருந்து வந்த முல்லை மாணவி 9ஏ பெற்று சித்தி. March 29, 2019 newtamils1 தந்தையை சிறு வயதில் இழந்து துன்பங்கள் பல சுமந்து தாயினது அரவைணப்பில் 9A பெறுபேறு பெற்ற முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்!