வாக்களிக்க வேண்டாம் என கூறி பெற்றோல் குண்டு வீசியதால் பதற்றம்!!!
கலஹா, நில்லம்ப தோட்டத்தில் அடையாளம் தெரியாத குழு ஒன்று அங்கு வசிப்பவர்களை வாக்களிக்க கூடாது என அச்சுறுத்தி வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.</p>
<p>இதனை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சற்றமுன் தெரிவித்துள்ளது.</p>
<p>அத்துடன் மற்றுமொரு வீட்டின் மீதும் பெற்றோல் குண்டு வீச குறித்த குழு முயற்சித்துள்ளது.

