Home புதினங்களின் சங்கமம் யாழில் வீடு புகுந்து ரவுடிகள் குழு கதறக் கதற தாக்குதல் நடாத்தும் காட்சிகள்! வீடியோ

யாழில் வீடு புகுந்து ரவுடிகள் குழு கதறக் கதற தாக்குதல் நடாத்தும் காட்சிகள்! வீடியோ

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட காவாலிக் கும்பல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

நெல்லியடி, முடக்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், மகன், மகள், பெற்றோர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் பாதிக்கப்பட்ட இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments