Home புதினங்களின் சங்கமம் நல்லுார் அரசடி அத்தானின் மகன் முத்து மீண்டும் ஹேரேயின், வாள்களுடன் கைது!! மாவீரர் தினம் கொண்டாட...

நல்லுார் அரசடி அத்தானின் மகன் முத்து மீண்டும் ஹேரேயின், வாள்களுடன் கைது!! மாவீரர் தினம் கொண்டாட கடத்தப்பட்டதா போதைப்பொருள்? சைக்கிள் கட்சி கஜேந்திரர்களே… அரசடி அத்தானை எப்போது துரத்துவீர்கள்?

யாழ் நல்லுார் அரசடிப் பகுதியைச் சேர்ந்த முத்து எனப்படும் பேோதைப் பொருள் கடத்தல் காவாலியும் வாள்வெட்டு ரவுடியுமான காவாலி சாவகச்சேரி கனகம்புளியடிப்பகுதியில் பென்ஸ் காரில் பெருமளவு ஹேரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டான். இவன் ஏற்கனவே கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு அண்மையிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தான்.

ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தி இணைப்பு கீழே உள்ளது

 

இவனின் அப்பன் 2000 ஆம் ஆண்டுக்கு முதல் ரொலோ கட்சியில் இருந்து பல கொலைகள் புரிந்தவன் என்பதுடன் தற்போது சைக்கிள் கட்சியின் அரவணைப்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாநகரசபை உறுப்பினராக இருக்கின்றான்.

மாவீரர் நாள் நெருங்கும் சந்தர்ப்பத்தில் சைக்கிள் கட்சியின் முக்கியஸ்தரின் மகன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. துாய தமிழ்த்தேசியவாதிகளாக தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளும் சைக்கிள் கட்சி இவ்வாறான போதைப்பொருள் காவாலிகள், தெருப்பொறுக்கிகளை தம்முடன் வைத்துள்ளது எதற்காக என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

யாழில் போதைப்பொருள் காவாலி மகனுக்கு கேக் தீத்தி சந்தோசப்பட்ட யோகராசா! 20 லட்சத்திற்கு ஆசைப்படாத தமிழ்பொலிஸ்!! பிச்சைக் காசுக்கு ஆசைப்பட்ட லோயர் நிசாந்தன் !கஜேந்திரா என்ன இதெல்லாம்!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments