Home புதினங்களின் சங்கமம் யாழில் வெளிநாட்டு மோகத்தில் திரிந்தவர்களிடம் கோடிக் கணக்கில் ஏமாற்றிய சிறிதரனின் சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டது!

யாழில் வெளிநாட்டு மோகத்தில் திரிந்தவர்களிடம் கோடிக் கணக்கில் ஏமாற்றிய சிறிதரனின் சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்தபின் தலைமறைவான மத்யூஸ் வீதியை சேர்ந்த இராசலிங்கம் சிறீதரனின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்யூஸ் றோட் பகுதியில் வசிக்கும் இராசலிங்கம் சிறீதரன் வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments