Home புதினங்களின் சங்கமம் யாழில் ATM வாசலில் நின்று வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்தவனை விட அவன மூத்த மனைவி பயங்கர...

யாழில் ATM வாசலில் நின்று வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்தவனை விட அவன மூத்த மனைவி பயங்கர கிரிமினல்!! அதிர்ச்சித் தகவல்கள்!! வீடியோ

Screenshot

யாழ் கல்வியங்காட்டில் உள்ள ATM இயந்திரத்தில் பணம் எடுப்பவர்களை பலரின் முன்னிலையில் தாக்கி அவர்களிடமிருந்து பணம் பறிப்பவன் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவனது பெயர் கிசோக்குமார்.கல்வியங்காட்டு சந்தைப்பகுதயில் மீன், கோழிகள் துப்பரவு செய்வது இவனது தொழிலாகும். இவனு்ககு முதல் மனைவி மூலம் இரு பெண்பிள்ளைகள் உண்டு. இவன் யாழ் நல்லுார் கொண்டலடி வைரவர் கோவலில் பகுதியில் தற்போது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகின்றான். இவன் தற்போத குடியிருக்கும் காணி வெளிநாட்டில் உள்ளவர்களது காணியாகும். அடாத்தாக அந்தக் காணிக்குள் புகுந்து இவன் தனது இரண்டாவது மனைவியான சிறு வயது பெண்ணுடன் அங்கு குடியேறியுள்ளான். குறித்த காணியை விட்டு இவனை வெளியேறுமாறு காணி உரிமையாளர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து கூறியும் வெளியேறாது அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டு அ்ச்சுறுத்தியுள்ளதுடன் தனக்கு ஒரு கோடி ரூபா தந்தால் மாத்திரம் காணியை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளான்.

இவனது மூத்த மனைவியான கலா என அழைக்கப்படும் விஜயகலா நல்லுார் செட்டியார் தோட்டப்பகுதியில் தற்போது வாழ்ந்து வருகின்றான்.அவளுடனும் இவன் தற்போதும் தொடர்பில் உள்ளான். அவள் ஒரு விபச்சாரி என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்களுடன் சமூகவலைத்தளங்களில் தொடர்பு கொண்டு அவர்களை தனது காம வலையில் வீழ்த்தி பெருமளவு பணம் பெற்று வருபவள் என அவர்கள் தெரிவிக்கின்றார்கள். நல்லுார் சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் வசிக்கும் மேளகாரர் வீட்டில் குடத்திற்குள் இருந்த பெருமளவு நகைகளை திருடிய போது கலா பிடிபட்டு மேளகாரர்களால் நையப்புடைக்கபட்டு துரத்தப்பட்டுள்ளாள். அத்துடன் கலா தற்போது கொக்குவில் பகுதியில் பான்சி கடை ஒன்றை திறந்துள்ளதாகவும் அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என தெரியாது எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஏற்கனவே கிசோகுமார் இவ்வாறான பணப்பறிப்பில் ஈடுபட்ட போது ஒரு சில வருடங்களுக்கு முதல் இளைஞர் குழுவால் பிடிக்கப்பட்டு கடுமையான முறையில் நையப்புடைக்கப்பட்டு கட்டி வைக்கபட்ட புகைப்படங்களே கீழே உள்ள புகைப்படங்களாகும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments