தவறான முடிவெடுத்து 21 வயது இளைஞன் உயிரிழப்பு
துன்னாலை வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் அபிராம் (2026.10.27) உயிர் மாய்த்துள்ளான். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர் பத்மநாதன் மற்றும் துன்னாலை வடக்கு மெ.மி.த.க.பாடசாலை ஓய்வுநிலை ஆசிரியை சாந்தினி அவர்களின் ஒரே ஒரு மகன் எனத் தெரியவருகின்றது.





