கனடாவில் சூட்கேஸ் (Suitcase) போன்ற ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழரான 28 வயதுடைய சுலக்ஷன் செல்வாசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியான 18 வயதுடைய இளைஞருக்கு இளையோர் குற்றவியல் சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையான 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Subscribe
Login
0 Comments
Oldest





