யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக க் கொண்டவரும் பிரான்சில் வசித்துவந்தவருமான பிரபல தொழிலதிபர் தேவமனோகரன் கார் விபத்தில் பலியாகியுள்ளார். இவர் பல சமூகச் செயற்பாடுகளில் முன்நின்று ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe
Login
0 Comments
Oldest





