Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவில் கேதீஸ்குமார் ஆசிரியர் பலி! ஏன் இந்த முடிவெடுத்தார்?

முல்லைத்தீவில் கேதீஸ்குமார் ஆசிரியர் பலி! ஏன் இந்த முடிவெடுத்தார்?

முல்லைத்தீவு சுதந்திரபுரம் குரவில் தமிழ்வித்தியாலய ஆசிரியர் கேதீஸ்குமார் நேற்று 23.09.2026 அன்று தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இவர் உயிர்மாய்த்துக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments