புதினங்களின் சங்கமம்

கணவரின் சந்தோசமே முக்கியம்! கொழும்பில் தனது நண்பிகளை கணவனுக்கு விருந்தாக்கிய குடும்பப் பெண்!!

சிங்கள சமூகவலைத்தளம் ஒன்றில் வெளியாகிய பதிவினை அப்படியே தந்துள்ளோம்..

கொழும்பு பகுயைச் சேர்ந்த ரப்பர் தோட்டம் மற்றும் பல பெரும் தோட்டங்களை சொந்தமாக் கொண்ட 42 வயதான சிங்கள முதலி ஒருவர் தனது மனைவியின் டசின் கணக்கான நண்பிகளுன் மனைவியின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டுவந்துள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முதலியின் 37 வயதான மனைவி, கெண்டி கலாக்காரி எனப்படும் தொழிலில் மிகவும் பிரபலமானவர். அவரிடம் மணமகள் அலங்காரங்கள் மற்றும் பெண்களின் அலங்கார வேலைகளுக்காக வரும் யுவதிகள் மற்றும் குடும்பப் பெண்களை தனது நட்பு வட்டத்தில் இணைத்து அவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுக்கு பல பரிசுப் பொருட்களை கொடுத்து வீட்டுக்கு வரவழைத்து தனது கணவனுடன் உடலுறவில் ஈடுபட வைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்வாறு கணவருடன் தொடர்பில் இருந்த பல்கலைக்கழக பட்டதாரி மாணவி ஒருவர் குறித்த முதலிக்கு மேலும் பல பெண்களுடன் அந்தரங்கத் தொடர்பு இருப்பதையும் அதற்கு அவரது மனைவியே காரணம் என்பதையும் கண்டு பிடித்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். குறித்த பட்டதாரி மாணவி தனது பட்டமளிப்பு விழாவிற்காக குறித்த முதலியின் மனைவியிடம் வந்து அலங்காரம் செய்தவர் எனத் தெரியவருகின்றது. இதன் பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட நட்பு நெருக்கமாகி அவரது வேண்டுகோளின் பெயரில் கணவனுடன் பல தடவைகள் உறவு கொண்டிருந்தார். தற்போது தன்னை விட வேறு பல பெண்களையும் முதலி தனது மனைவி மூலமாக தொடர்பு கொண்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து அவர்களில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து மனைவியிடமிருந்து பல எச்சரிக்கைகள் யுவதிக்கு விடப்பட்டள்ளதாகவும் அதன் பின்னரே யுவதி குறித்த சம்பவங்கள் தொடர்பாக பொலிசாரின் உதவியை நாடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x