புதினங்களின் சங்கமம்

வவுனியா வைத்தியசாலையில் சிறுவன் கொலையா??? பதற்றம்!!

வவுனியா வைத்தியசாலையில் சு கயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஏழுவயது சிறுவன் உ யிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பெற்றோர், உறவினர்கள் வைத்தியசாலையினை மு ற்றுகையிட்டமையால் இன்றயதினம் வைத்தியசாலையில் கு ழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தோணிக்கல் பகுதியில் வசிக்கும் ஜெயச்சந்திரன் டிலக்சன் என்ற ஏழு வயது சிறுவனுக்கு திடிர் சு கயீனம் ஏற்பட்ட நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வவுனியா வைத்தியசாலையில் தாயார் அனுமதித்துள்ளார். குறித்த சிறுவனின் நிலைமை க வலைக்கிடமாக இருந்தமையினால் அ திதீ விர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நான்கு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் குறித்த சிறுவன் சி கிச்சை ப லனின்றி ம ரணமடைந்துள்ளார். இதனால் குழந்தையின் தாயார் உறவினர்கள் கிராமத்தவர்கள் வைத்தியசாலையை மு ற்றுகையிட்டமையால் சற்றுநேரம் கு ழப்பமான ஒரு நிலை ஏற்பட்டது. இது பற்றி ம ரணமடைந்த சிறுவனான ஜெயச்சந்திரன் டிலக்சனின் தாயார் கருத்துத் தெரிவிக்கும் போது, “” “என் மகனின் காலில் சிறிய ப ரு ஒன்று காணப்பட்டது. அது எவ்வாறு வந்தது என மகனிடம் கேட்டேன் அதற்கு ந ண்டு கு த்தியது என்று சொன்னான். பின் நான் சாப்பாடு அவனுக்கு கொடுத்தேன். அதன் பின்னர் என் பிள்ளை மிகவும் இ யலாமல் காணப்பட்டதுடன், அவனது ம லம் க றுப்பாக போனதை அவதனிக்க கூடியதாக இருந்தது. ஒரு கட்டத்தில் என் பிள்ளையின் உ டல் எங்கும் நீ ல நிறமாக மா றியதால் நான் ப யந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதித்தேன். வைத்தியசாலையில் என் மகன் இ றந்து விட்டதாக தற்போது சொல்கின்றனர் என க ண்ணீர் மல்க தெரிவித்தார். இது தெடர்பாக வவுனியா வைத்தியசாலையில் கேட்ட போது, குறித்த சிறுவன் வரும் போது உடல் பூராகவும் நீ ல நிறமாக காணப்பட்டது. மிகுந்த ஆ பத்தான நிலையிலே அதிகாலை 3.30 மணிக்கு வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையின் அதி தீ விர சி கிச்சையில் அனுமதிக்கப்பட்டநிலையில் நான்கு மணி நேரத்தின் பின்னர் இ றந்துள்ளார். இது தெடர்பான மேலதிக தகவல்களை சிறுவனின் சட்டவைத்திய ப ரிசோ தனையின் பின்னரே தெரிவிக்க முடியும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.