Home புதினங்களின் சங்கமம் நாவற்காடுப் பகுதியில் அதி வேகத்தில் மோட்டர் சைக்கிளில் பறந்தவர் பலி!! புதினங்களின் சங்கமம் நாவற்காடுப் பகுதியில் அதி வேகத்தில் மோட்டர் சைக்கிளில் பறந்தவர் பலி!! August 22, 2026 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] புத்தளம் கல்பிட்டி வீதி – நாவக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.