யாழில் 20 வயதான மாணவனுடன் ஆசிரியை அந்த மாதிரி அன்பு!! ஆசிரியையின் 15 வயது மகள் குழந்தை பெற்றது எப்படி?!
யாழில் கணவனை விட்டுப் பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வந்த 37 வயது ஆசிரியையின் மகளான 15 வயது மாணவி தற்போது ஒரு குழந்தையின் தாயாராக உள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் தாயாரும் மகளும் இந்தியாவுக்கு சென்று தற்போது 3 மாத கைக் குழந்தையுடன் திரும்பியுள்ளார்கள்.
யாழில் உள்ள பிரபல தனியார் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றும் 37 வயதான குடும்பப் பெண் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன் தனது கணவனை சட்டரீதியாக விவாரத்துச் செய்தார். ஏற்கனவே பல ஆண்டுகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த விவாகரத்து நடந்தது.
”ஆசிரியையின் தான் கற்பித்த பாடசாலையில் பயின்று வந்த 17 வயதான மாணவன் ஒருவனுடன் அந்தரங்கத் தொடர்பைப் பேணி வந்துள்ளார். இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியதால் ஆசிரியை எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது. கடந்த வருடமே அந்த மாணவன் லண்டன் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பின் பாடசாலையை விட்டு விலகியுள்ளார். அதன் பின்னர் ஆசிரியையின் வீட்டிலேயே படுத்தெழும்பி வந்துள்ளார். பெற்றோர் கடும் முயற்சி எடுத்தும் மாணவனை மாற்ற முடியாது பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டதாகத் தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையிலேயே ஆசிரியையின் 17 வயது மகள் கர்ப்பமான நிலையில் ஆசிரியை அவளை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று குழந்தை பெற்று வந்துள்ளதாக பாடசாலைத் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

