யாழில் போதைப் பொருள் ஒழிப்பு அசமந்தமா!! நவீன கார்களை வாங்கும் காவாலிகள்!! பணம் எங்கிருந்து வருகின்றது!! வீடியோ
யாழ் சுன்னாகம பகுதியில் போதைப் பொருள் விற்பனை முகவர் என நீண்டகாலமாகச் சந்தேகிக்பட்டுவரும் ஒருவன் திசாரா என்ற பெயரில் கார் விற்பனை நிலையம் ஒன்றை நடாத்தி வருகின்றான். இவனது கார் விற்பனை நிலையில் கார் வாங்கும் ஒருவன் போதைப்பொருள் வியாபாரி என பலராலும் அறியப்பட்ட பச்சைக் காவாலி ஆவான். இவனது பிறந்தநாளு்ககு பல கோடி ரூபா பெறுமதியான கார் ஒன்றை வாங்கி படம் காட்டியுள்ளான். குறித்த காருக்கான காசு தனக்கு மச்சன்மார் அனுப்பியது என பச்சைப் பொய் கூறுகின்றான். இது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் வரி ஏய்ப்பு அதிகாரிகள் ஆராந்து பார்ப்பார்களா? இவன் செய்யும் தொழில் என்ன? இவனுக்கு எவ்வாறு இவ்வளவு பணம் வந்தது. குறித்த கார் விற்பனை நிலையத்தை நடாத்துபவன் எவ்வாறு பணக்காரனாக மாறினான்? ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை, வாகன விற்பனை என்ற பெயரி்ல போதைப்பொருள் வியாபாரிகளாலும் பாதாள உலக கும்பலும் பல கூத்துக்களை அரங்கேற்றி வருகின்றன.
கார் வாங்குபவனும் விற்பவனும் கூட்டுக் களவானிகள் எனபதுடன் போதைப்பொருள் முகவர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் கார்களை வாங்குபவர்கள் தொடர்பில் உடனடியாக அரச தரப்புக்கள் கவனத்தைச் செலுத்துதல் அவசியம் .

