யாழில் சுவிஸ்லாந்துக்கு ஓடிய பிரதேசசெயலக DO உதயகலாவின் 10 வயது மகள் தந்தையின் நண்பனால் துஸ்பிரயோகம்!! இருவரும் கைது!! நடந்தது என்ன?
யாழ் உடுவில் பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த உதயகலா தனது 3 பிள்ளைகளையும் விட்டு விட்டு சுவிஸ் நாட்டுக்கு ஓடித் தப்பியுள்ளார். இந் நிலையில் அவளது 10 வயது மகளை சிறுப்பிட்டியில் உள்ள ஓட்டு வியாபாரி ஒருவன் பல தடவைகள் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளான். குறித்த வியாபாரி உதயகலாவின் கணவனின் நண்பன் எனத் தெரியவருகின்றது. தற்போது குறித்த வியாபாரியும் உதயகலாவின் கணவனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் 3 பிள்ளைகளும் அநாதரவான நிலைக்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

