புதினங்களின் சங்கமம்

யாழில் இளம் மாணவர்களுடன் தங்குவதற்கு மணித்தியாலத்திற்கு 10 ஆயிரம் ரூபா வாங்கும் உதயகலா!!

யாழ் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த உதயகலா செந்துாரன் எனும் 33 வயதான விபச்சார நடவடிக்கைகளின் ஈடுபடும் பெண் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பணம் பறிப்புக்களில் ஈடுபட்டு வருவதாக இவளால் பாதிக்கப்பட்ட சில மாணவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளார்கள். இவளது நடவடிக்கை தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். மாணவர்களை படுக்கைக்கு அழைத்து அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பதுடன் அவர்களுடன் இணைந்து அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்து அவாகளை அச்சறுத்தி தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டுக்குள் இவள் வைத்திருப்பதாக அதிா்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் கொ்ககுவில் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் தற்கொலைக்கு முயன்றதும் இவளது நடவடிக்கையே காரணம் எனவும் தெரியவருகின்றது. இது தொடா்பாக உயர்மட்டங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x