புதினங்களின் சங்கமம்

யாழில் சற்று முன் காவாலிகளின் வாள் வெட்டுத் தாக்குதலில் 5 காவாலிகள் படுகாயம்!

யாழ் இணுவில் செட்டி வீதி அண்ணா சனசமூக நிலையப் பகுதியில் இருகாவாலிக் குழுக்கள் இடையே இன்று இரவு 7 மணியளவில் நடந்த வாள்வெட்டு தாக்குதலில் ஐந்து காவாலிகள் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த படத்தில் உள்ள புழுதி என்று பட்டப் பெயரால் அழைக்கப்படும் காவாலியும் தனு, குயின்சன் என்ற மூன்று காவலாளிகளிகளே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. குறித்த காவாலிகளின் தாக்குதலில் காயமடைந்த காவாலிகள் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.