புதினங்களின் சங்கமம்

குஞ்சானில் முடி முளைக்க முன் காவாலிகளின் கவட்டுக்குள் சொருகப்படும் மோட்டார் சைக்கிள்கள்!! புருசனுடன் பகிடிக்கு படுத்து பிள்ளைகளைப் பெற்ற தாய்மாரின் கவனத்திற்கு!

இதனை வாசிக்கும் பிள்ளைகளை இழந்தவர்கள் எங்களுக்கு எந்த சாபம் போட்டாலும் பறவாயில்லை. அந்த சாபம் எமக்கு பலித்தாலும் பறவாயில்லை… ஆனால் காவாலிகளாக திரிந்து பலியாகுபவர்கள் அத்தனை பேரின் புகைப்படங்களுடன் அவர்களின் பெற்றோரின் புகைப்படங்களும் இனிவரும் காலம் பிரசுரிப்போம்

கடந்த வருடம் யாழ்ப்பாண அரச அதிபரான பிரதீபனின் 19 வயது பிள்ளை SUV கார் ஒன்றை அதிவேகமாக ஓட்டி பலாலி வீதியில் புரண்டு எழுந்தது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். வாகனம் மரம் ஒன்றின் மீது மோதியதால் வீதியில் சென்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இல்லாவிடின் பல அப்பாவிகளை அந்த மடையன் பலியெடுத்திருப்பான். 19 வயதில் கல்வியில் சாதனை படைத்தோ அல்லது வேறு ஏதாவது கண்டு பிடிப்பில் சாதணைபடைத்தே அவன் செயற்பட்டிருந்தால் நாம் இங்கு அவனைப் பற்றி புகழ்ந்து எழுதியிருப்போம். ஆனால் அந்தப் பன்னடை கார் ஒன்றை ஓட்டி விபத்துக்குள்ளானது. அந்த விபத்து தொடர்பாக அந்தப் பன்னடையின் தாயாரன கல்வி புலத்தில் வேலை செய்யும் அரச அதிபரின் மனைவி ”தங்களின் வளர்ச்சி பொறுக்க முடியாதவர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றார்கள் என தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு சாதனை நிகழ்த்தினாள். இப்படியான தாய் தனது பிள்ளையை பிரதீபனுடன் பகிடிக்கு படுத்து பெற்றிருப்பாள் என்றே தோன்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தால் திரும்பவும் வீட்டுக்கு செல்வதற்குள் உயிரைக் கையில் பிடித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குஞ்சாமணியில் மயிர் முளைக்க முன்னரே பரதேசி நாய்கள் அதிநவீன மோட்டார் சைக்கிள்களுடன் சிறிப் பாய்கின்றார்கள். இவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குறித்த மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுப்பவர்கள் வேறு யாருமல்ல… அவர்களின் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவுகளே.. எந்தவித தொழில்களோ அல்லது கல்வி நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் காவாலிகளாக திரியும் தமது பிள்ளைகளின் பின்னணி குறித்து அறியாது ஜமனுக்கு தங்களின் பிள்ளைகளை தாரை வார்த்துக் கொடுக்கும் பெற்றோர்கள் கேடுகெட்டவர்களே…

கோப்பாயில் நேற்று முன்தினம் உயிரிழந்த இரு காவாலிகளும் போதைப்பொருள் பாவிப்பவர்கள் என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் தற்போது செயற்படும் போதைப்பொருள் மன்னனான டில்லு என்ற பச்சைக் காவாலியுடன் குறித்த இருவரும் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள். அதிலும் அதில் இறந்து போன முழியன் தனது பகுதியில் பச்சைக் காவாலி வேலைகள் செய்பவன் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். பாடசாலை, மற்றும ரியூசன் விட்டு மாணவிகள் செல்லும் போது அவர்களை அச்சுறுத்துவது போல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது மற்றும் சேட்டைகள் செய்வது குறித்த முழியனின் பிரதான வேலை எனத் தெரியவருகின்றது. இவன் செத்து தொலையமாட்டானோ என்று பல பெற்றோர்கள் ஏங்கியதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

May be an image of one or more people, beard, people smiling and text

அவன் தொடர்பாக நாம் செய்தி வெளியிட்ட போது டில்லுவுடன் நெருங்கிய நட்பில் இருககும் செந்துாரன் ( நுாறு வீதம் உறுதிப்படுத்தப்பட்டது) என்ற சமூகவலைத்தள தேவாங்கு ( தேவாரங்கள், பாட்டுக்கள் பாடி சமூகவலைத்தளத்தில் பிரபலமானவன்) அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்திருந்தான். (சமூகவலைத்தளத்தில் தம்மை பிரபலங்களாக காட்டிக் கொண்டு பாதாள உலகவேலை செய்யும் பலர் யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ளார்கள். அவர்கள் தொடர்பாக ஆதாரங்களை சேகரித்து வருகின்றோம். ஆதாரங்கள் கிடைத்தது நிச்சயம் அவர்களின் பெயர்களை இங்கு பிரசுரிப்போம்.)

கோப்பாயில் போதைப்பொருள் உட்கொண்டு அதிவேகமாக நடுச்சாமத்தில் சென்ற குறித்த இருகாவாலிகளும் பகல் நேரத்தில் இவ்வாறு சென்றிருந்தால் எதிரே வரும் ஏதாவது அப்பாவியுடன் மோதி அவர்களையும் கொலை செய்திருப்பார்கள். அல்லது வாகனங்கள் ஏதாவது ஒன்றில் மோதி சரியான முறையில் வாகனம் ஓட்டும் அந்த அப்பாவிச் சாரதியையும் சிறைக்குள் தள்ளியிருப்பார்கள்.

இவ்வாறான காவாலிகளுக்கு ஒத்துாதுபவர்கள் மிகக் கேவலமான பின்னணி உடையவர்கள். நேற்றும் 20 வயது காவாலி ஒருவன் சொகுசு பஸ் மோதி உயிரிழந்தான். அவனும் உழைக்காமல் படிக்காமல் திரிந்த ஒரு காவாலி. அவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்து அவனை ஜமனிடம் அனுப்பிய அவனது உறவுகள் சிறைக்குள் அடைக்கப்பட வேண்டியவர்கள்.

May be an image of one or more people, people smiling and text that says "Rest in eace Ajai,,, ගതන"

2003ம் ஆண்டுப் பகுதியில் அந்தக் காலத்தில் பிரபலமான CBZ மோட்டார் சைக்கிள் முகமாலைப் பகுதியிலிருந்த புலிகளின் முகாம் ஒன்றின் பொறுப்பாளரிடம் இருந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பளை நோக்கி அதி வேகத்தில் சென்ற அந்த முகாமில் கடமையாற்றிய 18 வயதான இரு போராளிகள் பளையிலிருந் முகமாலை வந்து கொண்டிருந்த பஸ் ஒன்றில் மோதி அந்த இடத்திலேயே சிதறிப் பலியானார்கள். விசாரணை நடைபெற்று குறித்த மோட்டார் சைக்கிளை அவர்களுக்கு கொடுத்த முகாம் பொறுப்பாளரின் காற்று இறக்கப்பட்டது. அத்துடன் சிறுவயதுப் போராளிகளுக்கு எம.ரி 90 மற்றும் cD 50 போன்றவற்றையே கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.

பிள்ளைகள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களை 19 வயதுக்குப் பின் பழகி இருப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதே. ஆனால் எந்தவித உழைப்போ அல்லது உயர் கல்வி நடவடிக்கைகளோ இல்லாது காவாலிகளாக திரியும் பன்னாடைகளுக்கும் பரதேசிகளுக்கும் இவ்வாறான ஜமனின் முகவரான மோட்டுச்சயிக்கிள்களை வாங்கிக் கொடுப்பது அவர்களை விரைவாக ஜமலோகத்துக்கு அனுப்பும் செயலாகவே கருதப்படும்.