புதினங்களின் சங்கமம்

இலங்கை வங்கியில் கணக்க வைத்திருப்பவர்களின் பணம் மாயம்!! நடப்பது என்ன? அவதானம் மக்களே!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்..
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திச நாயக்க அவர்களின் கண்ணோட்டத்துக்கு இந்த விடயத்தயை கொண்டு வருகிறேன்
நானும் இதில் பாதிக்கப்படவன் என்பதாலும் இன்னும் மக்கள் பாதிக்க பட கூடாது என்பதற்காகவும் உங்களிடம் தாழ்மையாக ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் இந்த பிரச்சைனைக்கு உரிய தீர்வை கண்டு மக்களின் பிரச்சைனைக்கு தீர்வு பெற்று தருமாறு கேட்டு நிற்கிறேன்.
மகனும் 9000 rupees BOC bank இழந்து விட்டார் இன்னும் ஒரு பாடசாலை மாணவர் ஒருவரும் 20,000 அவருடைய BOC bank account இருந்த பணம் இல்லாமல் போய் விட்டது இது போன வருடம் (April 2025)
நடந்தது
நாங்கள்
Bank of Ceylon Colombo கிளைக்கு நேரடியாக சென்று கேட்ட போது அவர்கள் எங்களுக்கு உதவி செய்யவே முன் வரவில்லை எங்களை தான் குற்றம் சாட்டினார்கள்
BOC Application இருந்து எங்களுக்கு தெரியாமல் பணம் காணாமல் போகுமாக இருந்தால் அதற்கு மிக முக்கிய காரணமே
BOC தான்
அவர்கள் பதில் தான் இன்னும் கோபம் பட வைத்தது
அவர்கள் எங்களிடம்
“நீங்க மாத்திரம் இப்படி பணம் இழக்கவில்லை இன்னும் எத்தனையோ பேர் இழந்து இருக்காங்க அத நாள எங்களால் உதவ முடியாது”
என்று சொன்னார்கள்
இப்படி பொறுப்பற்ற விதமாக வங்கியும் வங்கி ஊழியர்களும் செயல்படுவது இன்னும் அவர்கள் மேல் சந்தேகம் வர காரணம்
அது எப்படி வங்கிக்கு தெரியாமல் இது நடக்க சாத்தியம்
BOC Application முழு control வங்கி கிட்ட தானே இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களின் அனுமதி இன்றி எவ்வாறு பணம் காணாமல் போக வாய்ப்பு இருக்கு என்ற கேள்வி வருது
இதற்க்கு முறையான விசாரணை தேவை பணம் இழந்து தவிக்கும் இன்னும் எத்தனையோ பேர்களின் அவர்களுக்கு திருப்பி கிடைக்க வேண்டும் மற்றும் இந்த பண மோசடியில் ஈடு பட்டவர்களுக்கு முறையாக விசாரணை நடத்தி தண்டனை கொடுக்க வேண்டும்..!
அது மட்டும் மக்கள் BOC இலங்கை வங்கி கணக்கின் பாவனையை குறைக்க வேண்டும் அல்லது முற்றாக தவிர்க்க வேண்டும்
எத்தனையோ ஏழை எழியவர்களின் வாழ்கை BOC பண மோசயினால் இழந்து இருப்பார்களோ தெரிய வில்லை
ஆதலால் இதற்க்கு விசாரணை தேவை மற்றும் பணமும் சம்பந்தபட்டவர்களுக்கு கிடைக்க
வலி வகை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் தாழ்மையாக கேட்டு நிக்கின்றேன்
இது ஒரு விழிப்புணர்வு பதிவு ஆதலால் முடிந்த மட்டும் அனைவருக்கும் பகிர்ந்து
இலங்கை ஜனாதிபதியின் கண்ணோட்டத்துக்கு கொன்று செல்லுங்கள்