பருத்தித்துறை CTB பஸ் றைவர் தீபனால் கர்ப்பமாக்கப்பட்ட யுவதி!! கொலை வெறியில் மினிவான் சாரதிகள்!!
யாழ் பருத்தி்துறை வீதியில் காலை 6 மணிக்கு சேவையில் ஈடுபடும் அரச பஸ்சின் சாரதியான தீபன் என்பவனால் அந்த பஸ்சில் பயணம் செய்யும் யுவதி ஒருவர் கர்ப்பமடைந்துள்ளாள். இதன் காரணமாக யாழ் பருத்தி்துறை வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் தீபனை நையப்புடைப்பதற்காக தேடித்திரிவதாகத் தெரியவருகின்றது. இதன் காரணமாக குறித்த பஸ்சேவையில் தடங்கல்கள் ஏற்பட்டு அரச, தனியார் ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். தீபன் அச்சுவேலியைச் சொந்த இடமாகக் கொண்டவன் என்பதுடன் பெண் கர்ப்பமடைந்த சம்பவத்தையடுத்து தலைமறைவாகியதாகவும் தெரியவருகின்றது.
வழக்கமாக தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மட்டுமே இவ்வாறான லீலைகளில் ஈடுபடுவதுண்டு. ஆனால் தற்போது CTB சாரதிகள், நடத்துனர்களும் திருவிளையாடல்களை மேற்கொள்ளத் தொடங்கியள்ளார்கள்.

