புதினங்களின் சங்கமம்

யாழில் யுவதிகள், மாணவிகளுக்கு போதை மாத்திரை கொடுத்து அவர்களுடன் உறவு கொண்டு சொத்துக்களை பிடுங்கும் குட்டி!!

யாழ் அச்சுவேலி தென்மூலையைச் சேர்ந்த குட்டி என அழைக்கப்படும் இந்தக் காவாலி யுவதிகள் மற்றும் மாணவிகள், குடும்பப் பெண்கள் போன்றவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுக்கு போதை மாத்திரை கொடுத்து அவர்களுடன் உறவு கொண்டு அவா்களின் சொத்துக்களையும் அபகரித்து வருவதாக இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவுகள் தெரிவிக்கின்றார்கள். அப்பகுதியில் உள்ள பெற்றோல் நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த இவன் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளதாகத் தெரியவருகின்றது. இவன் போதைமாத்திரை மற்றும் போதைப்பொருள் விநியோகிப்பவன் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். இவனது செயற்பாடுகள் தொடர்பாக உடனடியாகப் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.