புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் கனடா மாப்பிளை மனைவியின் 45 வயதான தாயாருடன் தகாத உறவு!! மனைவி நிவேதா மயூரனுடன் தகாத உறவு!!

யாழ் கொட்டடி சோழபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் நிவேதா என்பவருக்கும் கனடாவைச் சேர்ந்த பூங்குன்றன் பரங்குன்றன் என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு, 2025-ஆம் ஆண்டு தாய்லாந்தில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.

அதன் பின்னர் நிவேதாவின் தாயார் 45 வயதுடைய சுமனலதா சுமன் என்பவர் மகளின் கணவருடன் காதலில் விழுந்து, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு, கடும் வாக்குவாதத்தில் வீட்டை விட்டு வெளியேறி இப்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மகளின் கணவரே அவரை அழைத்து தனியான வீடு ஒன்றை வாங்கித் தங்க வைத்துள்ளதாகவும், 6 மாதங்களாக கணவர் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் தேடியும் தாயார் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும், மகள் நிவேதா என்பவரே தனது கணவருடன் தாய் சுமனாவிற்கு தொடர்பை ஏற்படுத்தி விட்டு, நிவேதா என்ற பெண் தனது முன்னாள் காதலன் மயூரன் என்பவருடன் தகாத உறவு வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

கனடா கணவரிடம் பணம் மட்டும் வாங்கி சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதோடு, மயூரன் என்பவர் இப்போது யாழ்ப்பாணம் சோனக தெருவில் உள்ள ‘ரோயல் மார்க்கெட்டிங்’ (Royal Marketing) எனும் பைனான்ஸ் கம்பெனியில் தொழில் செய்து வருவதாகவும், தாயார் இருக்கும் இடம் மகள் நிவேதாவிற்குத் தெரியும் என்றும், நிவேதா தகாத உறவில் இருப்பது அவரது கணவருக்கு தெரியாது என்றும் கூறப்படுகின்றது.