புதினங்களின் சங்கமம்

யாழைச் சேர்ந்த கொழும்பில் பொறியியல் பீடத்தில் கற்கும் மாணவி 3 ஆண்களுடன் ஒரே நேரத்தில் போதையுடன் உல்லாசம்! பெற்றோரே அவதானாம்!!

யாழில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று ஏ.எல் கணிதப்பிரிவில் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்திலும் மிகச் சிறப்பான இடம் பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொறியில் பிரிவில் கற்று வந்த மாணவி ஒருவரின் அந்தரங்கக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவியை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி தம்வசப்படுத்தி பலருடன் பாலியல் உறவு கொள்ள வைத்து அதனை வீடியோவாக எடுத்துள்ளமை குறித்த வீடியோவைப் பார்வையிடும் போது புலப்படுகின்றது. குறித்த மாணவி யாழில் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் பெற்றோர் அரச அதிகாரிகள் எனத் தெரியவருகின்றது. தற்போது மாணவியை பெற்றோர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முற்பட்டுள்ளதாகவும் குறித்த வீடியோக்கள் தொடர்பாக சைபர் கிறைமில் முறையிடப்பட்டுள்ளதாகவும் மாணவியின் உறவுகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியின் நண்பி ஒருவர் ஊடாகவே மாணவி போதைப்பொருளுக்கு அடிமையானதாகத் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பெற்றோரே உங்கள் பெண் பிள்ளைகள் தொடர்பாக மிகுந்த அக்கறையுடன் செயற்படுங்கள்.