புதினங்களின் சங்கமம்

யாழ் மடத்தடிப்பகுதியைச் சேர்ந்த யுவதி தவறான தொழில் மூலம் முதியவர்களை வசியப்படுத்தி மதம் மாற்றுவதாக குற்றச்சாட்டு!!

அல்லோலேயா சமய வழிபாட்டுச் சபையைச் சேர்ந்த யாழ் மடத்தடிப்பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர் தனது சமயத்திற்கு மதம் மாற்றுவதற்காக இந்து ஆண்கள் சிலரை வசியப்படுத்தி அவர்களின் அந்தரங்கத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை மதம் மாற்றி வருவதாக மதம் மாற்றப்பட்டவர்களின் உறவுகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த யுவதியின் நடவடிக்கையால் 64 வயதான முதியவர் பணம் மற்றும் பொருட்களை யுவதியிடம் கொடுத்துள்ளதுடன் மனைவியின் சொல்லைக் கேளாது மதம் மாறும் முடிவை எடுத்துள்ளது குறித்த முதியவரின் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மடத்தடி டேவிட் பகுதியில் வசிக்கும் குறித்த யுவதி அப்பகுதியில் உள்ள பணக்கார சமூகத்தைச் சேர்ந்த வயோதிபர்கள் மற்றும் நடுத்தர வயதானவர்களையே தனது வலையில் விழவைத்து பணத்தை புடுங்கி எடுப்பதுடன் மதம் மாற்றும் செயற்பாட்டையும் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சைப சமயப் பிரமுகர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.