பல்சுவை செய்திகள்புதினங்களின் சங்கமம்

சுவிஸ் அங்கிள் ரவியின் திருவிளையாடல்களில் ஒரு விளையாடல் இது!! வீடியோ ( வயது வந்தவர்களுக்குரியது)

தமிழர் தாயகம் என்ன நிலையில் உள்ளது?  பெரும்பாண்மை சிங்களப் பேரினவாதம் வடக்கு கிழக்கில் எவ்வாறு ஊடுருவி பௌத்த விகாரைகளை கட்டுகின்றது? தமிழ்த்தேசியத்தை வைத்து அரசியல்வாதிகள் எவ்வாறு பிழைக்கின்றார்கள்? மண்டை கழன்ற அருச்சுனாவை வைத்து சிங்களப் பேரினவாதம் எவ்வாறு தமிழர்களை கேவலப்படுத்துகின்றது ?என்பதெல்லாம் சமூகவலைத்தளங்களில்  விபரமாகக் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை எல்லாம் வாசிக்காது… கேட்காது… பார்க்காது… வம்பன் தரும் கிசுகிசுக்களை வாசிக்க ஓடி வந்துள்ள எமதருமை வாசகர்களுக்கு மிக்க நன்றிகள்….

பொழுது போக்குக்காக சொல்வதெல்லாம் உண்மை என்ற இந்தியன் சீரியல் தொடரைப் பார்க்கும் நம்மவர்களுக்கு வம்பன் தரும் பொழுது போக்கு சேவை இதோ…( எங்களுக்கு வேலையே வம்புத்தனங்களான பதிவுகளை வெளியிடுவதுதான் என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்… )

புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் நம்மவர்களில் பல அங்கிள்மார் வடக்கு, கிழக்கில் தங்களுக்கு என பல சின்ன வீடுகளை செற்பண்ண முயற்சி செய்து அதில் சிலர் வெற்றி கண்டாலும் பலர் இங்குள்ள கில்லாடி யுவதிகள், குடும்பப் பெண்களால் ஏமாற்றப்படுகின்றார்கள்.அதுவும் லட்சக்கணக்கில் பண இழப்பு என்றாலும் பறவாயில்லை…. கோடிக்கணக்கில் சில அங்கிள்மாரு பணத்தை இழந்து தவிக்கின்றார்கள்…. அவ்வாறு பணத்தை இழந்து அரை மென்டலாக மாறி தனது பேஸ்புக்கில் தன்னை ஏமாற்றிய பல பெண்களை பச்சை துாசணத்தில் ஏசி வீடியோவாக பதிவு செய்து வருகின்றார் சுவிஸ்லாந்தில் வசிக்கு ரவி அங்கிள்… ரவி அங்கிளுடன் தொடர்புபட்ட மேலும் பல வீடியோக்களும் வேறு பல அங்கிள்களின் வீடியோக்களும் எமக்கு அனுப்பப்பட்டுள்ளன. பகுதி பகுதியாக நாம் அவற்றை வெளியிடுவோம்…