பச்சைக் குடிகாரன் மேல் சுமந்திரனுக்கு வந்த கோபத்தின் விளைவு இதோ!!
பச்சைக்குடிகாரனோ, பொம்பிளைப் பொறுக்கியோ ஊழல்வாதியோ யாராகவேனும் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்கள் தமிழரசுக்கட்சியின் சுமந்திரனுக்கு அடங்கியவர்களாக இருந்தால் அவர்களை நாடாளுமன்றத்திற்கும் அனுப்புவதற்கு சுமந்திரன் ஊக்கமளிப்பார். அவ்வாறான ஒரு காவாலி குடிகாரப் பொறுக்கியான சின்னராசா லோகேஸ்வரன் என்பவனை முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக சுமந்திரன் நியமித்திருந்தார். குறித்த குடிகாரன் தவிசாளராக நியமிக்கப்பட்ட பின்னரும் நிறைவெறியில் நடுவீதியில் படுத்திருந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகியிருந்தது. அந்த நேரத்தில் சுமந்திரனு்ககு வராத கோபம் தற்போது வந்தது எப்படி?
இவனைப் போலவே தமிழரசுக் கட்சியில் தற்போது காணப்படும் கிளிநொச்சி பிரதேசசபை தவிசாளர் வேளமாளிகிதன் மற்றும் சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் பிரகாஸ் ஆகியோர் பொறுக்கிகளாக இருந்தும் சுமந்திரனின் அடிவருடிகளாக இருப்பதாக நடித்து வருவதால் அவர்கள் தப்பியுள்ளார்கள். விரைவில் அவர்களாலும் சுமந்திரனு்ககு ஆப்பு இறுக்கப்படும்….




