புதினங்களின் சங்கமம்

யாழில் திருமணமான ஆண்களை அனுபவித்த பின் கொலை செய்யும் கம்சாஜினி! கலியாணம் கட்டிய ஆண்களே அவதானம்!

இவளது பெயர் லிவி கம்சாஜினி. வயது 23. யாழ் அச்செழு பூவைசிட்டி அம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவள். இவள் பருவமடைந்த சொற்ப காலத்திலிருந்தே திருமணமான ஆண்களை குறி வைத்து தனது லீலைகளை புரிந்து வந்துள்ளாள். இவளது நடத்தையை அறியாத சுதாகரன் என்ற திருமணமான ஒரு குழந்தையின் தந்தையான 2020ம் ஆண்டு 24 வயதுடைய இளம் குடும்பஸ்தன் 18 வயதுடைய கம்சாஜினியின் வலைக்குள் சிக்கி அவளுடன் குடும்பம் நடாத்த தொடங்கியுள்ளான். கம்சாஜினியுடன் குடும்பம் நடாத்த தொடங்கிய போது கம்சாஜினி கர்ப்பமாகி குழந்தை ஒன்றுக்கும் தாயாகியுள்ளாள். இந் நிலையில் சுதாகரன் வேலைக்கு செல்லும் சமயங்களில் இவளுடன் ஏற்கனவே அந்தரங்கத் தொடர்பில் இருந்த பல குடும்பஸ்தர்கள் தொடர்ந்து அவளுடன் அந்தரங்கத் தொடர்பில் ஈடுபட்டுள்ளார்கள். இவளது நடவக்கையை பலர் மூலம் அறிந்து அதிர்ந்த சுதாகரன் அதன் பின்னும் கம்சாஜினியை திருந்தி நடக்குமாறு கூறியுள்ளான். இருப்பினும் கம்சாஜினி திருந்த முற்படவில்லை. சுதாகரனுக்கு விசயம் தெரிந்து விட்டது என்றதால் தனது வீட்டில் ஆண்களை வரவிடாது தானே அவர்களுடன் வேறு இடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளாள். இவள் யாழ் நகரப்பகுதியில் உள்ள விடுதியில் இன்னொரு குடும்பஸ்தருடன் தங்கியுள்ளதாக சுதாகரனுக்கு ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். அந்த விடுதிக்கு சென்று சுதாகரன் கம்சாஜினியை கையும் மெய்யுமாக பிடித்து அந்த இடத்தில் வைத்தே கடுமையாகத் தாக்கிய போது அவளுடன் கூட இருந்தவன் ஓடித்தப்பியுள்ளான். அதன் பின்னர் தான் இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன் என கும்பிட்டு மன்றாடியதால் சுதாகரனை அவளுடன் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினான். இருந்த போதும் அவள் திருந்தவில்லை. இதன் காரணமாக குடிக்கு அடிமையான சுதாகரன் அவளுடன் தொடர்ந்து முரண்பட்டுள்ளான்.

சுதாகரனுடன் கம்சாஜினி

ரிக்டொக் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலம் பல குடும்பஸ்தர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை தனது இச்சைக்கு பயன்படுத்தியுமுள்ளாள். இதனால் சுதாகரன் அவளை தாக்கியதாகவும் தெரியவருகின்றது. அதே நேரம் இனிவரும் காலம் இவ்வாறு செய்தால் தான் துாக்கில் தொங்கப் போவதாக சுதாகரன் அவளுக்கு கூறி அச்சுறுத்தியுமுள்ளான். ஆனாலும் கம்சாஜினி திருந்தவில்லை. அத்துடன் சுதாகரன் குடித்துவிட்டு தன்னைத் தாக்குவதாக கூறி தனது தாய் வீட்டுக்குச் சென்று மீண்டும் பல குடும்பஸ்தர்களை தனது வலைக்குள் விழுத்தத் தொடங்கினாள் கம்சாஜினி.

கம்சாஜினி தாய் வீட்டுக்குச் சென்ற பின்னர் சுதாகரனுக்கு தனது பிள்ளையைக் கூட காட்டவிடவில்லை எனத் தெரியவிருகின்றது. நீ எப்படியாவது இரு. எனது பிள்ளையை என்னிடம் கொடு என சுதாகரன் கூறியும் அவள் பிள்ளையை கொடுக்கிவில்லை என்பதுடன் சுதாகரன் மது போதையில் தனது வீ்ட்டுக்கு வந்து தன்னை தாக்க முற்படுவதாக அப்பகுதி விதானைக்கும் கூறியுள்ளாள்.

இதன் பின்னரும் அவளது வீ்ட்டுக்குச் சென்ற சுதாகரன் தான் இன்று துாக்கில் தொங்கப் போவதாகவும் தனது மகளையாவது காட்டுமாறும் கூறியுள்ளான். ஆனாலும் அவள் காட்டவில்லை. அவளிடம் கூறிச் சென்ற சுதாகரன் அன்றே (2025 July 8) துாக்கில் தொங்கி மரணமானன்.

அவனது மரண விசாரணையின் போது தன்னை வீ்ட்டுக்கு வருமாறு கூறியும் அவர் தன்னைத் தாக்குவார் என்ற காரணத்தால் தான் அவருடன் போகவில்லை என்றும் அவர் துாக்கில் தொங்குவேன் என கூறிச் சென்றார் என்றும் சாதாரணமாக கூறியுள்ளாள் கம்சாஜினி்.

சுதாகரன் மரணமடைந்து ஓரிரு வாரங்களுக்கிடையில் முல்லைத்தீவுப் பகுதியைச் சேந்த திருமணமான இளம் குடும்பஸ்தன் ஒருவனுடன் கம்பி நீட்டியுள்ளாள். தற்கொலை செய்து இறந்த சுதாகரனின் ரிக்டொக் வலைத்தளத்திலேயே தனது தற்போதைய கணவனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

இவளுடன் ரிக்டொக் தளங்களில் தொடர்பை எற்படுத்தும் திருமணமான ஆண்களின் மனைவிமார்களே அவதானமாக இருங்கள். சுதாகரனுக்கு ஏற்பட்ட நிலை உங்கள் கணவனுக்கும் ஏற்படலாம். கணவர்களின் செயற்பாடுகளை கண்காணியுங்கள்.

கம்சாஜினியிடம் மாட்டுப்பட்ட தற்போதைய பலியாடு…..