புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பொதுமக்களுக்கு முன் விதானையை நையப்புடைத்த இளங்குமரன் எம்.பி

பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் பேரிடர்கால உதவிகள் வழங்கினார் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள்.
பின்னர் அங்கு கடமையில் இருந்த கிராம அலுவலர் ஒருவரையும்
மக்கள் முன்னிலையில் பதம் பார்த்துள்ளார். இடம்பெயர்ந்து முகாம் ஒன்றில் தங்கியிருந்த மக்களுக்கு இளங்குமரன் எம்.பி கொண்டு சென்ற உணவை “PHI வந்து பரிசோதிக்காமல் கொடுக்க விடமாட்டேன்” என அந்த உணவுகளை விதானையார் கால்களால் தள்ளி விட்டாராம் . அதனாலேயே அசம்பாவிதம் ஏற்பட்டது என இறங்குமரன் எம்.பியின் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.