புதினங்களின் சங்கமம்

ஆட்டோவில் தலையை வெளியில் காட்டியவாறு பயணித்த முன்பள்ளி மாணவி லொரி மோதியதில் உயிரிழப்பு….

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி மாணவி லொரி மோதியதில் உயிரிழந்துள்ளார். குறித்து சம்பம் இன்று ஹோரனை ரம்மணிக பிறதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பம் தொடர்பில் தெரிவித்த போலிசார் விபத்து நடந்து பொழுது குறித்த முச்சக்கர வண்டியில் 08 மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்துள்ளதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பிரதேச போலிசார் முன்னேடுத்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரனை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது…
May be an image of slow loris, motorcycle, scooter and textMay be an image of text that says "215 na RIVE 1 ЖИKTr HFFY foDA 19 Accident1st RELEADERINACCIDENT DER IN ACCID EPORTING ADERINACCIDENTREPORTING RTING"