யாழில் பிரபல போதைப்பொருள் மொத்த வியாபாரியான இவனைக் கைது செய்த பின் பொலிசாரின் இழுத்தடிப்பு
பிரபல போதைப்பொருள் மொத்த வியாபாரி. யாழ்ப்பாணம் OLR தேவாலயத்தின் முன் உள்ள வீதியில் இருக்கும் மாடி வீடு தான் இவரின் வசிப்பிடம். பாஷையூர், குருநகர், கரையூர், நவாந்துறை, மண்டைதீவு, உட்பட இன்னும் பல இடங்களில் இவரின் வியாபாரத்துக்கும் சொத்துக்களுக்குமாய் இவரின் நடவடிக்கைகளுக்கு ஏகப்பட்ட பினாமிகள் உள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து போதைப்பொருளை கொண்டுவந்து மொத்த விற்பனை செய்துவருகின்றார். இவர் அரசியலில் நுளையும் நோக்கில் தேர்தலில் போட்டியிட்டார்.
யாழ்ப்பாண பொலிசார் இவரது கைப்பொம்மைகள் என்றே கூறலாம். அந்த அளவுக்கு யாழ் நகர பொலிசாருக்கு இவர் பணத்தை வாரி வழங்கி அவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இவர் கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட கடும் உத்தரவுக்கு அமைய அண்மையில் யாழ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
முறையாக இவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.

