ஜெட் விங் ஹோட்டல் கூரையில் ஆமி … குறிவைப்பது யாரை ? யாழில் சற்று முன் பரபரப்பு(Photos)
யாழில் உள்ள ஜெட் விங் ஹோட்டல் கூரையில், சிங்கள ராணுவத்தினர் ஏறி ஸ்னைப்பர் துப்பாக்கிகளை பொருத்தி உள்ளார்கள். குறித்த ஏரியா ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பதற்றம் தோன்றியுள்ளதாக அதிர்வின் பிராந்திட செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று இலங்கை அதிபர் மைத்திரி யாழ் வருகிறார் என்ற செய்தியும் கூடவே வெளியேகியுள்ள நிலையில்.
இந்த கடும் பாதுகாப்பு மைத்திரிக்கே போடப்பட்டுள்ளதாக மேலும் அறியப்படுகிறது. விடுதலைப் புலிகளை வென்றுவிட்டோம் என்று மார்தட்டும் இலங்கை அரச தலைவர்கள். யாழ் வர மட்டும் ஏன் அஞ்சுகிறார்கள் ? இன்று வரை பயம் மனதில் உள்ளதே காரணம் …


