புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் தமிழ்ப்பெண் அணிந்த சேலையால் பெரும் பரபரப்பு!! கைது செய்த பொலிசார்!! (video)

இந்த பதிவு விருப்பிற்க்கு அல்ல அதிகம் பகிருங்கள் தேவை நாட்டின் துவேசிகள் மட்டும் செல்ல வேன்டும் .

திருகோணமலையில் பௌத்த சமய அடையாளங்களுடன் கூடிய ஆடை அனிந்த தமிழ் தாய்க்கு நடந்த கதி.

பௌத்த பிக்குபின் காலில் விழுந்து குறித்த பெண் மன்னிப்பு கேட்டும், குறித்த பெண்ணை பொலிசில் வைத்துள்ளனர்.
தமிழ் அரசியல் வாதிகள் நக்கி தின்னும் இதை கேட்க்க முடியாத வியாழேந்திரன் எங்கே அந்த தாய் தான் தெரியாமல் செய்ததாக காலில் விழந்து அந்த சாது ஆன்மகானாக இருந்தால் தூக்கி அடிபேன் என்று சொல்வது சாது வின் கீழ்தரத்தை எடுத்து காட்டுகிரது அது மட்டும் இன்றி இப்டியான துவேச வாதிகளால் சகோதரத் தன்மையுடன் இயங்கும் நாம் பெரிதும் மன ஊழைச்சளுக்கு ஆள் ஆகிரோம்
இதை போன்று துவேசிகளால் எம் சகோதரத்தன்மையை உடைக்க முடியாது அந்த சாது போன்று இனத்துவேசத்துடன் இரப்பவர்கள் அனைவரும் சரியான புத்த சாசனத்தில் வந்தவர்கள் அல்ல
இது இலங்கை மூவின மக்கள் வாழும் நாடு
தன்மான தமிழனாக இந்த பதிவு மீன்டும் பிரிவினை உன்டுபன்ன எதிர்பார்க்கும் சகலருக்கும் தமிழ் சிங்களம் இஸ்லாமியர் அனைவரும் உங்கள் இனவாதத்தை அழித்து சகோதரத்தன்மையுடன் வாழ்தல் நன்று

யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இன்றைய தினம் பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பொதுப் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தில், குறித்த பெண்ணின் சேலையில் புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர், அந்த பெண்ணை சுற்றிவளைத்து சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.இந்த நிலையில் அந்த இடத்திற்கு பொலிஸாரும் வந்த நிலையில், புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கிருந்தவர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.இதனையடுத்து, புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணும், மற்றுமொருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.