நல்லுாரில் முக்காடு போட்டவாறு கோவில் முன்றலில் நடமாடிய முஸ்லீம் பெண்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக தெரியவருகின்றது. குறித்த பெண்கள் என்ன நோக்கத்திற்காக அங்கு வந்து நடமாடினார்கள் என்பது தெரியவில்லை.