கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

மனைவியின் அந்த உறுப்பை கடித்துக் குதறிய கணவன்!! காரணம் இதுதான்!!

எந்த நேரமும் கையடக்க தொலைபேசியில் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்த மனைவியை கணவன் கடித்துவைத்த சம்பவம் ஒன்று கலேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கலேவெல பகுதியிலுள்ள இளம் குடும்பப்பெண்ணொருவர் கையடக்க தொலைபேசியில் சமூக வலைத்தளங்களின் ஊடாக எந்நேரமும் நண்பர்களுடன் அரட்டையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இதனால அவர் குழந்தைகளையும் , வீட்டு வேலையிலும் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

அலுவலகம் செல்லும் கணவர், ஹொட்டல்களில் இருந்தே உணவு எடுக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில் மனைவியின் நடவடிக்கையை பலமுறை சுட்டிக்காட்டிய கணவன் அது குறித்து பலமுறை எச்சரித்துள்ளார்.

எனினும் மனைவியின் சுபாவம் மாறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கணவன், அண்மையில் ஆத்திரம் மேலிட்டு மனைவியின் கையடக்க தொலைபேசியை பறித்ததோடு, அவரது காது மற்றும் உடலின் பல பாகங்களிலும் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கபட்ட பெண் கலேவெல பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குழந்தைகளை கருத்தில் கொண்டு, சமரசமாக செல்லும்படி ஆலோசனை வழங்கிய பொலிசார், மருத்துவ அறிக்கை கிடைத்ததும், மத்தியஸ்தர்சபைக்கு இந்த விவகாரத்தை அனுப்ப நடவடிக்கையெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.