புதினங்களின் சங்கமம்

புங்குடுதீவில் அகிலன் வெட்டிப் படுகொலை!! அங்கு ஆர்ப்பாட்டம் செய்தது யார்? Photos

புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு ோராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10/08/2025 அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா(அகிலன்) அவர்களின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது. இதனால் புங்குடுதீவு – யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவில் கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி போராட்டம் | Protest Demanding Justice Murdered In Pungudutivuபுங்குடுதீவில் கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி போராட்டம் | Protest Demanding Justice Murdered In Pungudutivuபுங்குடுதீவில் கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி போராட்டம் | Protest Demanding Justice Murdered In Pungudutivuபுங்குடுதீவில் கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி போராட்டம் | Protest Demanding Justice Murdered In Pungudutivu