காணாமல் போயுள்ள 59 வயதான பேரின்பநாதன் மாணிக்கா என்பவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு Toronto காவல்துறையினர் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
இவர் இறுதியாக திங்கட்கிழமை (March 18) Eglinton and Allen வீதிகளுக்கு அருகாமையில் மாலை 5:50 மணியளவில் காணப்பட்டுள்ளார்.
இவரது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ள காவல்துறையினர் அவர் குறித்த தகவல் அறிந்தவர்களை தம்மைத் தொடர்புகொள்ளுமாறு கோரியுள்ளனர்.
The Toronto Police Service requests the public’s assistance locating a missing man.
Peripanathan Manikgam, 59, was last seen on Monday, March 18, 2019, at 5:50 p.m., in the Eglinton Avenue and Allen Road area.
He is described as 5’7″, 150-160 lbs., with black hair, and a moustache. He was last seen wearing a dark blue coat, a plaid polo shirt and blue jeans.
Police are concerned for his safety.
Anyone with information is asked to contact police @ 416-808-1300, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), online at www.222tips.com, online on our Facebook Leave a Tip page, or text TOR and your message to CRIMES (274637). Download the free Crime Stoppers Mobile App on iTunes, Google Play or Blackberry App World.





