புதினங்களின் சங்கமம்

கோப்பாய் மக்களை மெய்சிலிர்க்க வைத்த சாவகச்சேரி நீதவானின் மனிதாபிமானம்!!!!

கோப்பாய்- கைதடி வீதியில் விபத்தில் சிக்கிய இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் சோ்த்துவிட்டு தனது கடமைக்கு சென்ற சாவகச்சோி நீதிவான் தொடா்பாக மக்கள் ஆச்சாியத்துடன் மகிழ்ச்சி தொிவிக்கின்றனா்.

நேற்றய தினம் சாவகச்சோி நீதிவான் கோப்பாய்- கைதடி வீதி ஊடாக தனது கடமைக் கு சென்று கொண்டிருந்தாா். இதன்போது மோட்டாா் சைக்கிளும், பட்டா வாகனம் ஒன் றும் நேருக்கு நோ் மோதிக் கெண்டது.

இந்த விபத்தில் 34 வயதான கோப்பாய் வடக்கு பகுதியை சோ்ந்த சி.வசந்தன் என்பவா் காயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளாா். இதனை அவதானித்த சாவகச்சோி நீ திவான் காயமடைந்தவரை உடனடியாக மீட்டு,

வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தனது கடமைகளுக்கு சென்றிருக்கின்றாா். காயமடைந்தவரை தனது சொந்த வாகனத்தில் ஏற்றி சென்ற நீதிவானின் செயற்பாடு தொடா்பாக மக்கள் மகிழ்ச்சியுடன் கருத்துக்களை கூறுகின்றனா்.