புதினங்களின் சங்கமம்

தாய்லாந்தில் அலியின் அந்தரங்கத்தை தடவிப் பார்த்த பின் காசு கொடுக்காத சிங்களவனின் மண்டை உடைந்தது!!

தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள கடற்கரை வீதியில்,வைத்து கடந்த சனிக்கிழமை இரவு,இலங்கை சுற்றுலாப் பயணியான 54 வயதான சோமபால மீது திருநங்கை (பெண்) ஒருவர் செருப்புகளால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

சுற்றுலாப் பயணி தனது பாலினத்தை உறுதிப்படுத்திக் கொள்ள பெண்ணின் பிறப்புறுப்பை இரண்டு முறைகள் தொட்டு, பின்னர் பணம் செலுத்தவோ அல்லது எந்த சேவைகளையும் பெறவோ மறுத்ததையடுத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பட்டாயா கடற்கரை வீதியில் உள்ள ஒரு நிலையத்தில் இரவு 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது, மேலும் பொலிஸார் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு குறித்த இலங்கையர் மீட்கப்பட்டுள்ளார்.

அங்கு, 54 வயதுசோமபால  தலையில் இருந்து இரத்தம் வழிந்தபடி காணப்பட்டார். அவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இரு தரப்பினரும் மேலதிக விசாரணைக்காக முவாங் பட்டாயா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 29 வயது திருநங்கை பெண் மைந்த்ரான் புரான் என்பவர் கூறுகையில், தனது ஹை ஹீல்ட் செருப்பால் இலங்கையரை தலையில் பலமுறை அடித்ததாக ஒப்புக் கொண்டார்.

அவரது வாக்குமூலத்தின்படி, இலங்கை சுற்றுலாப் பயணி சோமபால திருநங்கையை அணுகியுள்ளார். மேலும் தனது சேவைக் கட்டணம் 2,000 ரூபா என அந்த திருநங்கை கூறியபோது அவரது பிறப்புறுப்புகளை இலங்கைப் பிரஜை சோமபால தொட அனுமதி கேட்டார்.

“ஒரு முறை நான் அவரைத் தொட அனுமதித்தேன். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் மீண்டும் என்னைத் தொட்டபோது, ​​எனக்கு கோபம் வந்தது, வாக்குவாதம் வெடித்தது,” என்று அந்த திருநங்கை கூறியுள்ளார்.

“நான் அவது சட்டைக் கலரை இழுத்தேன்,அவர் எனது சட்டைக் கலரை இழுத்தார், அதன்போது என் மார்பில் ஒரு கீறலை ஏற்படுத்தியது. நான் கோபமடைந்து என் ஹை ஹீல்ட் ஷூவால் அவரது தலையில் நான்கு அல்லது ஐந்து முறை அடித்தேன என்று அந்த திருநங்கை தெரிவித்துள்ளார்.

May be an image of 5 people and textMay be an image of 5 people, street and text