புதினங்களின் சங்கமம்

நல்லூரில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகம்; மாநகர சபை அதிரடி நடவடிக்கை.!

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற பெயர்ப்பலகை இன்றையதினம் யாழ்ப்பாணம் மாநகரசபையினரால் அகற்றப்பட்டது.

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் இன்றையதினம் யாழ் மாநகர சபையினர் குறித்த நிறுவனத்தின் பெயர்ப்பலகையை அகற்றியுள்ளனர்.

May be an image of 7 people and text that says "BARISTA"May be an image of 11 people, motorcycle and text